முருங்கை இலையை மதிய வேளையில் இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா!! Murungai receipe
.
.
முருங்கை கீரையில இரும்புச் சத்து அதிகமா இருக்கும். அதனால கியு}மன் கிரோபின் அளவு அதிகமாக காணப்படும். கர்ப்ப காலத்துல இத சாப்பிட்டா சுக பிரசவம் வாரத்துக்கு வலி வகுக்கும். தாய் பால் கொடுக்குர தாய் மார் சாப்பிட்டு வந்தாங்க என்டா தாய்பால் லேசாக சுரக்கும். மாதவிடாய் காலத்துல ஏற்படுர வலிய இது குறைக்கும். ஆண்களுக்கு விந்தனுக்களை அதிகரிக்கின்ற சக்தி இதுக்கு இருக்கு. தலை முடி கொட்டாம கருமையா நீளமா வாரத்துக்கும் இது வலி வகுக்கும். நோய் எதிரப்பு சக்தியையும் அதிகரிக்கும். எலும்புகள் எல்லாம் பலமாகும். கை, கால், மூட்டு வலி இதெல்லாம் குணமாகும். நம்ம கண்ண குளிர்ச்சியாக்கும். சிறுநீர் லேசா வெளியேறவும் துணைபுரியும்.
இத எப்படி செய்யுர என்டு பாப்போமா வாங்க..
முதல ஒரு கைபுடி அளவுக்கு முருங்கை கீரையை தனியா எடுத்துக்கனும். கால் ஸ்புன் அளவுக்கு மிளகாய் மற்றும் அரை ஸ்புன் நட்சீரகம் எல்லாம் எடுத்து நல்லா இடிக்கனும். அதுக்கப்பரம் 3 வெள்ளைப்புண்ட எடுத்து அதற்குள்ள போட்டு இடிக்கனும். அடுப்புல ஒரு அகன்ட சட்டிய வைக்கனும்.ஏற்கனவே இடிச்சு வெச்ச எல்லாத்தையும் போட்டு அதனுள்ள முருங்கை கீரைய அதிகமா சேர்த்துக்கனும். பின்னர் அதனை நல்லா வதக்கி எடுக்கனும். இதோட லைட்டா உப்பையும் சேர்த்துக்கனும்.
.
.
Health Tips|puthiyathalaimurai.net வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இத்தளத்தில் மருத்தவ குறிப்புகள் மற்றும் செய்முறை பதிவுகள் இடம்பெறும்.
தினமும் எங்களது வலைதளத்திற்கு வருகை தந்து உங்களுக்கு தேவையான மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ளவும்.
ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை மருத்துவத்தை பயன்படுத்துவோம்.
இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தி வருங்கால சந்ததியினரை காப்பாற்றுவோம்.
இயற்கை முறை மருத்துவம் என்பது இயற்கையிலேயே மனித உடல், தமக்கு தாமே சமன் செய்து நோயை குணமாக்கும் முறையாகும் என பிரிட்டிஷ் இயற்கை மருத்துவ குழு கூறியுள்ளது.
இயற்கை மருத்துவம் உடலில் நோய் காரணிகள் மற்றும் விசத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி வணக்கம்.
இந்த வீடியோ சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் குறை நிறை இருப்பின் வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும்.(youtube கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கவும்)
Disclaimer:
உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்காமல் உடல்நலப் பிரச்சனை, நோயைக் கண்டறிய அல்லது சிகிச்சையளிக்க இங்கே இடுகையிடப்பட்ட எந்த தகவலையும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது.
எந்த ஆலோசனைக்கும் முதலில் உங்கள் மருத்துவரை அணுகவும்.
இங்கு வெளியிடப்பட்டுள்ள அனைத்து மருத்துவ குறிப்புகளும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே என்பதை முதலில் கவனிக்கவும்.