How To Keep Your Coffee Habit Healthy

தினமும் காப்பி குடிப்பவர்கள் மட்டும் பார்க்கவும்.
How To Keep Your Coffee Habit Healthy
.
.
காப்பி குடிப்பது ஒரு சிலருக்கு நல்லது என்று சொல்வாங்க ஒரு சிலர் கூடா என்று சொல்வாங்க காப்பில Caffeine என்ற பொருளும் Potassium, Magnesium என்ற சத்துனவும், அதோட B Complex & Andi – Oxidants போன்ற சத்துக்களும் நிறஞ்சிருக்கும்.
காப்பில Caffeine நம்புட நரம்புட நரம்பு மண்டலத்த தூண்டும் பொருளா செயற்படுவது அதாவது மூளையில adenosine என்ற மூலப் பொருள் இருக்கு நம்புட மனத அமைதியா வெச்சிருக்க Romba Useful ஆக இருக்கும் so நாம காப்பில Caffeine ஆர்மோன் உற்பத்தி செய்து உடல இரத்த ஓட்டம் அதிகரிக்குது.
இதனுடைய நன்மை என்னன்டா வளர்ச்சி மாற்றம் உடல் அசைவுக்கு பெரிதும் உதவி செய்யும் அது மட்டுமில்ல மன அழுத்தத்தையும் குறைக்கும்.
.
.
Health Tips|puthiyathalaimurai.net வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இத்தளத்தில் மருத்தவ குறிப்புகள் மற்றும் செய்முறை பதிவுகள் இடம்பெறும்.

தினமும் எங்களது வலைதளத்திற்கு வருகை தந்து உங்களுக்கு தேவையான மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ளவும்.

ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை மருத்துவத்தை பயன்படுத்துவோம்.

இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தி வருங்கால சந்ததியினரை காப்பாற்றுவோம்.

இயற்கை முறை மருத்துவம் என்பது இயற்கையிலேயே மனித உடல், தமக்கு தாமே சமன் செய்து நோயை குணமாக்கும் முறையாகும் என பிரிட்டிஷ் இயற்கை மருத்துவ குழு கூறியுள்ளது.

இயற்கை மருத்துவம் உடலில் நோய் காரணிகள் மற்றும் விசத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது.

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி வணக்கம்.

இந்த வீடியோ சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் குறை நிறை இருப்பின் வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும்.(youtube கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கவும்)

Disclaimer:

உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்காமல் உடல்நலப் பிரச்சனை, நோயைக் கண்டறிய அல்லது சிகிச்சையளிக்க இங்கே இடுகையிடப்பட்ட எந்த தகவலையும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது.
எந்த ஆலோசனைக்கும் முதலில் உங்கள் மருத்துவரை அணுகவும்.

இங்கு வெளியிடப்பட்டுள்ள அனைத்து மருத்துவ குறிப்புகளும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே என்பதை முதலில் கவனிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *