Secrets Revealed: The Correct Way to Eat Nuts for Health

Secrets Revealed: The Correct Way to Eat Nuts for Health
என்னது Nuts சாப்பிட்டால் Weight அதிகமாகுமா?
.
.

நட்ஸ் சாப்பிரதால கொழுப்பு, கலோரின், விலை அதிகம் என்டு சொல்லி நம்புல நிரயப் பேர் நட்ஸ் சாப்பிடாம இருக்காங்க.
தேவைக்கு அதிகமாக நட்ஸ் சாப்பிட்டா உடலுக்கு கேடுதான்
முக்கியமா, Portin, fiber போதுமான அளவு இதில் கிடைக்கும்.Antioxifant இதில இருக்கிறதோட சரியான முறையில சாப்பிடும் போது உடல் எடையும் குறைக்கக் கூடியதாக இருக்கும்.
காலையில எழுந்தவுடன், வெறும் வயிற்றுடன் பால சேர்த்து அல்லது தண்ணீரிலே ஊர வெச்சி நட்ஸ் சாப்பிடலாம் அல்லது 2 உணவு இடை வேளைக்கு இடைப்பட்ட நேரத்தில சினேக்ஸ் மாரி இத எடுத்துக்கலாம்.
ஆனா சாப்பாட்டு முன்னாடியோ சாப்பிட்டு முடிஞ்ச அப்பரமோ நட்ஸ் சாப்பிடுவது கூடாது. ஒரு நாளைக்க 20g நட்ஸ் சாப்பிட்டு வந்தம் என்டால் ஊட்டச்சத்துக்கள் சரியான விதத்திலே நமக்குக் கிடைக்கும்.

Health Tips|puthiyathalaimurai.net வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இத்தளத்தில் மருத்தவ குறிப்புகள் மற்றும் செய்முறை பதிவுகள் இடம்பெறும்.

தினமும் எங்களது வலைதளத்திற்கு வருகை தந்து உங்களுக்கு தேவையான மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ளவும்.

ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை மருத்துவத்தை பயன்படுத்துவோம்.

இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தி வருங்கால சந்ததியினரை காப்பாற்றுவோம்.

இயற்கை முறை மருத்துவம் என்பது இயற்கையிலேயே மனித உடல், தமக்கு தாமே சமன் செய்து நோயை குணமாக்கும் முறையாகும் என பிரிட்டிஷ் இயற்கை மருத்துவ குழு கூறியுள்ளது.

இயற்கை மருத்துவம் உடலில் நோய் காரணிகள் மற்றும் விசத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது.

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி வணக்கம்.


இந்த வீடியோ சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் குறை நிறை இருப்பின் வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும்.(YouTube கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கவும்)

Disclaimer:

உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்காமல் உடல்நலப் பிரச்சினை, நோயைக் கண்டறிய அல்லது சிகிச்சையளிக்க இங்கே இடுகையிடப்பட்ட எந்த தகவலையும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது.
எந்த ஆலோசனைக்கும் முதலில் உங்கள் மருத்துவரை அணுகவும்.

இங்கு வெளியிடப்பட்டுள்ள அனைத்து மருத்துவ குறிப்புகளும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே என்பதை முதலில் கவனிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *