இரத்த அழுத்தம் கொலஸ்ரோல் வேகமாக குறைக்கும் பானம் cholesterol, bp remedy
உடம்புல கொலஸ்ரோல் ரொம்ப அதிகமாக இருக்குரவங்க 2 வாரம் இந்த பாணத்த குடித்து வந்தால உடம்புல தேங்கி நிற்குர கொலஸ்ரோல் கலஞ்சிரும். அது மட்டுமல்ல உடல் எடைய அளவுக்கு மீறி வெச்சிருக்குரவங்க நோய் எதிர்ப்பு சக்தி குறைய உள்ளவங்க சலி இரும்பலால அவஸ்தை படுரவங்க இவங்க எல்லாரும் இத குடிச்சா நல்ல பயன் கிடைக்கும்.
கெட்ட கொழுப்பு அதிகரிச்சால பல பிரச்சினைகளை நாம சந்திக்க நேரிடும்.
நவீன வாழ்க்கை முறை தான் இந்த கெட்ட கொழுப்ப அதிகரிக்கச் செய்யுது.
இந்த சுவையான பாணத்தை செய்யுரது எப்படியின்னு சொன்னா..
அடுப்புல ஒரு பாத்திரத்தை வைத்து அதுல ஒரு டம்ளர் தண்ணீய ஊத்தனும். இதுல சின்ன இஞ்சி துண்ட சின்ன சின்னதா நருக்கி அதுக்குள்ள சேர்க்கனும். பிறகு அதனுள்ள 4 பூணு;ட உரிச்சிட்டு சந்நின்னு அதன உடைச்சி அதற்குள்ள சேர்க்கனும். நல்லா தண்ணீ கொதிச்சத்துக்கு அப்பரம் ஒரு டம்ளருல ஊத்தி அதுல எழும்மிச்சம்சார சேத்துக்களும் அதுக்கப்பரம் ஒரு ஸ்பூன் அளவு தேனையும் அதுல கலச்துக்களும். இத காலையில வெறும் வயித்தோட குடிச்சு வந்தால போதும் நம்புட உடம்புல இருக்குர நோய் எதிர்ப்பு சக்திய அதிகரிக்கும். இத அதிகம் கொலஸ்ரோல் இருக்குரவங்க மற்காம இத ரளந பண்ணுங்க
.
.
Health Tips|puthiyathalaimurai.net வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இத்தளத்தில் மருத்தவ குறிப்புகள் மற்றும் செய்முறை பதிவுகள் இடம்பெறும்.
தினமும் எங்களது வலைதளத்திற்கு வருகை தந்து உங்களுக்கு தேவையான மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ளவும்.
ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை மருத்துவத்தை பயன்படுத்துவோம்.
இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தி வருங்கால சந்ததியினரை காப்பாற்றுவோம்.
இயற்கை முறை மருத்துவம் என்பது இயற்கையிலேயே மனித உடல், தமக்கு தாமே சமன் செய்து நோயை குணமாக்கும் முறையாகும் என பிரிட்டிஷ் இயற்கை மருத்துவ குழு கூறியுள்ளது.
இயற்கை மருத்துவம் உடலில் நோய் காரணிகள் மற்றும் விசத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி வணக்கம்.
இந்த வீடியோ சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் குறை நிறை இருப்பின் வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும்.(youtube கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கவும்)
Disclaimer:
உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்காமல் உடல்நலப் பிரச்சனை, நோயைக் கண்டறிய அல்லது சிகிச்சையளிக்க இங்கே இடுகையிடப்பட்ட எந்த தகவலையும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது.
எந்த ஆலோசனைக்கும் முதலில் உங்கள் மருத்துவரை அணுகவும்.
இங்கு வெளியிடப்பட்டுள்ள அனைத்து மருத்துவ குறிப்புகளும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே என்பதை முதலில் கவனிக்கவும்.