இதய வால்வு நோய் என்பது இதய வால்வுகள் அதன் வேலையை ஓழுங்காக செய்யாமல் இருக்கும் போது ஏற்படுகிறது. வயது ஏற ஏற இதய வால்வானது கொழுப்பு படிந்து சுருங்க தொடங்கும் அதிகமாக பால் சாப்பிடும் ஒரு சிலருக்கு கால்சியம் calcium படிந்து இதய வால்வு சருங்க ஆரம்பிக்கும் இவர்களுக்கு பால்ய வயதில் ருமாட்டிக் பிவர் எனும் மூட்டு வலியுடன் காய்ச்சல் வந்து அதனை கவனிக்காமல் விட்டிருப்பாரகள், அந்த காயச்சல் சுமார் 20 வருடங்களுக்கு பின் இதய வால்வில் அடைப்பை ஏற்படுத்தும் தன்மையும் உடையது. இவ்வாரு வால்வு சுருங்கினால் அதன் வேலையை சரியாக செய்ய இயலாது வேரு சில பிரச்சினைகளும் இதய வால்வு நோயும் ஏற்படும்.
இதய வால்வுகளின வேலை என்ன?
நமது இதயம் செயல்பட சக்தியாக விளங்குவது இரத்த வாள்வுகள்தான் இரத்த நாளங்கள் சுருங்கி விரிவதன் மூலம் இரத்தம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது, இதனை சுருங்கி விரியச்செய்யும் ஓரு ரசாயன பொருல் Nitric Oxide ஆகும் இதனை நமது உடலே உற்பத்தி செய்கிறது பல்வேறு காரணங்களினாலும் இந்த Nitric Oxide சுரப்பது தடுக்கப்படுகிறது,
உதாரணமாக
* இரத்ததில் சர்ககரையின் அளவு அதிகரிக்கும் போதும்
* இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போதும்
* உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும்
* மன அழுத்தம் போன்ற மன குறைபாடு காரணமாகவும்
* அசைவ உணவு அதிகம் உட்கொள்வதுனாலும்
Nitric Oxide சுரப்பது குறைகிறது,
இதனால்இரத்த வால்வுகள் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது அப்பொழுது இரத்த நாளங்களில் கொழுப்பு படிய தொடங்கும் காழப்போக்கில் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுகிறது அதுவே மாரடைப்புக்கு காரணமாகிரது.
இதயம் பலப்பட மற்றும் இதயநோய் வராமல் காப்பதற்கு சிறந்த வழி உடற்பயிற்ச்சி தினமும் தவராமல் உடற்பயிற்சசி செய்பவர்களுக்கு எந்த நோயும் வராது குறிப்பாக இதயம் சம்மந்தமான நோய் வரவே வராது. தினமும் மிக எளிதான உடற்பயிர்ச்சியான நடைபயிற்ச்சி இதய நோயாலிகளுக்கு மிகவும் நல்லது. இதயம் பலப்பட ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது மிதமான வேகத்தில் நடைபயிற்சசி மேற்கோள்ள வேண்டும்.
சீரகம்
சீரகத்தை மூன்று விரல்களால் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் இரத்தத்தை நீர்மை படுத்தும் குனம் சீரகத்துக்கு உண்டு, இதய வால்வு சுருங்கி இருக்கும் போது இந்த சீரக மருந்தை எடுத்து வந்தால் இதயம் அதன் அடர்ததி குறைந்து மிக எளிமையாக சுருங்கி இதய வால்வில் சென்று வரும் இதய குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
வெங்காயம்
வெங்காயத்தில் இரத்தத்தை நீர்மைபடுத்தும் குணமும் கொழுப்பை கரைக்கும் குணமும் உண்டு. தினமும் 25g முதல் 50g வரை வெங்காயத்தை எடுத்து கொள்வதன் மூலம் சுருங்கிய இதய வால்வுகளில் இரத்தம் எளிதாக சென்றுவர உதவுவதுடன் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பை கறைத்து இதய வால்வின் அடைப்பையும் குணப்படுத்தும்.
தயிர்
தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இதய வால்வு பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
இஞ்சி
இதய வால்வு அடைப்புக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்தாகும் இஞ்சி சாறு தினமும் அருந்தினால் இதய வால்வு அடைப்பு நீங்கும் இஞ்சி சாறுடன் தேண் எளுமிச்சை சாறு சர்க்கரை கலந்து குடித்தால் சவையாகவும் இருக்கும் அரோக்கியமாகவும் இருக்கும்.