யூரிக் அமிலம் உடலில் அதிகமானால் பல பிரச்சினைகள் உடலில் ஏறபடும். யூரிக் அமிலம் உடலின எந்த பகுதியில் அதிகம் உற்பத்தியாகுரதோ அந்த இடத்தில கடுமையான வல வீக்கம் ஏற்படும். சிலருக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாக கூடும் மேலும் மன அழுத்தம், படபடப்பு, உடற் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
<> உடலில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும் முதல் 5 காரணங்கள்
01 உடலில் போதிய அளவு நீர் பற்றாக்குறை இருந்தால் யூரிக் அமிலம் அதிகரிக்க தொடங்கும் நாம் தினமும் போதிய அளவில் நீர் அருந்தாமல் இருந்தால் உடலின் எலும்பு இனைப்புகளில் யூரிக் அமிலம் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.
02 அதிக அளவில் மாமிச உணவுகளை எடுத்து கோள்ளும் போது யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்க தொடங்கும்.
03 தினமும் போதிய அளவு உடற்பயிரச்சி இல்லாமல் இருப்பதும் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது.
04 தினமும் போதிய அளவு உடற்பயிற்சசி இல்லாமல் இருப்பதும் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது.
05 எண்ணெயில் பொரித்த உணவுகள், மைதா உணவுகள், உடலுக்கு கேடு விலைவிக்கும் உணவுகள் அதிக அளவில் உட்கொள்ளும் போது யூரிக் அமில பிரச்சினையை அதிகப்படுத்தும் முக்கியமா சிறுநீரகத்தில் செயல்பாடு குறைவாக இருந்தால் யூரிக் அமிலம் அதிகரிக்க தொடங்கும்.
யூரிக் அமிலத்தை குறைக்கும் இயற்கை உணவுகள்
01 புதினா இலைகள் மல்லி இலைகள்
ஒரு கைப்பிடி புதினா மற்றும் மல்லி இலைகளை எடுத்து கொண்டு சுத்தம் செய்து நீர் விட்டு அரைத்து ஜூஸ் வடிவில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து அருந்தி வரும் போது யூரிக் அமிலம் உடலில் வெகுவாக குறைந்து வரும்.
02 சுரைக்காய்
சுரைக்காய் யூரிக் அமிலம் உடலில் அதிகரிப்பதை தடுக்கக கூடிய ஆற்றல் கொண்டது. சுருக்காயை எடுத்து பொடியாக நருக்கி நீர் விட்டு அரைத்து தினமும் சுரைக்காய் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் தொடர்நது அருந்தி வரும் போது யூரிக் அமிலம் அதிகரிப்பது குறைந்து சிறுநீரக செயல்பாடு மேம்படும்.
03 பழுக்காத பப்பாளி
யூரிக் அமிலம் பிரச்சினையை தடுக்க கூடிய பழுக்காத பப்பாளி காயை எடுத்து தோலை நீக்கி விட்டு அதில் 1/3 பகுதியை எடுத்து பொடியாக நருக்கி போதுமான அளவு நீர் விட்டு வேகவைத்து வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் யூரிக் அமிலம் அதிகரிப்பதை குறைத்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
மேற்குறிப்பிட்ட முறைகளில் ஏதேனும் ஒரு வழிமுறையை கடைபிடித்து வந்தால் சிறந்த பலனை தரும்.
* Triphala மாத்திறை ஒன்றை இரவு உணவிற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் சாப்பிட்டு வருவது யூரிக் அமிலம் பிரச்சினையை குறைக்க உதவும்.
* மாமிச வகை உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், வெள்ளை சரக்கரை, அயொடின் கலந்த உப்பு, புகைபிடித்தல், மதுபலக்கம் போன்றவற்றை தடுத்து நார்சத்து உணவுகளான பழங்கள், காய்கரிகள், கீரைகள், சிறுதானியங்கள் போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து நோயின்றி வாழ முடியும்.