பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் ஓன்ரு மார்பக புற்றுநோய் இந்நோயை பற்றி விழிப்புணர்வு பெண்களிடையே குறைவாக இருப்பதால் தான் இந்தவகை புற்றுநோய் அதிகரித்து வருகிரது. மாதவிடாய் சரியாக வராமல் இருப்பது குழந்தைகளுக்கு தாய்ப்பால் சரியாக குடுக்காமல் இருப்பது இருக்கமான உள்ளாடைகளை அனிவது அரோக்கியமற்ற உணவு முறைகள் உடல் உழைப்பின்மை பரம்பரை போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படுகாரது.
மார்பகங்களில் எதானும் திரவம் போன்று வெளியேருதல் கட்டி வீக்கம் எதேனும் தென்பட்டால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இந்த மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கனடரிந்தால் முழுமையாக குனப்படுத்த முடியும். பெண்களுக்கு அதிக வலியையும் வேதனையையும் தரக்கூடிய இந்த மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க சக்தி கொண்ட 5 உணவுகளை பற்றி பாக்கலாம்.
1 நித்யகல்யாணி பூக்கள்
மார்பக புற்றநோய் முதல் எந்தவித புற்றுநோயையும் வராமல் தடுக்ககூடிய ஆற்றல் நித்யகல்யாணி பூக்கலுக்கு உண்டு, இதன் 10 பூக்களை எடுத்து கசாயமாக செய்து தினமும் 48 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் நித்யகல்யாணி பூ கசாயம் மார்பக புற்றுநோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை மருந்தாகவும் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்து பெருகுவதை தடுக்கிரது. நிதயகல்யாணி பூ கசாயத்தை அவ்வப்போது பயண்படுத்தினால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
2 விட்டமின் C நிறைந்த பழங்கள்
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய், கருப்பு திராட்சை, அண்ணாசி, மாதுளை, பப்பாளி பழம் போன்ற வைட்டமின் C நிறைந்த பழ வகைகளை தினமும் எடுத்தக்கொள்ள வேண்டும் ஏனனில் இது பெண்களின் மார்பகத்தில் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கிரது, உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கிறது, உடலில் உள்ள வலி வீக்கங்களையும் குறைக்கின்றது. குறிப்பாக கருப்பு திராட்சை பழங்களை அதன் விதைகளோடு சேரத்து சாப்பிட வேண்டும் விதைகளை கொண்ட பப்பாளி பழங்களையும் சாப்பிட வேண்டும். இதே போன்று எலுமிச்சை ஆரஞ்சு சாத்திக்குடி நெல்லிக்காய் போன்ற பழங்களில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். அண்ணாசி, மாதுளை, பப்பாளி போன்ற பழங்களையம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள carotene புற்றுநோய்கு சிறந்த எதிர்ப்பு திரனை உருவாக்கிறது.
3 ஆவாரம் பூ தேணீர்
பொதுவாக துவர்ப்பு சுவை கொண்ட உணவுகள் உடலின் பல்வேறு நோய்களை தீர்கக உதவுகிரது இதில் மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் மிக அதிகம் சிறிதளவு ஆவாரம் பூக்களை கசாயமாக செய்து தினமும் ஒரு வேலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் பெண்களை தாக்கும் மார்பக புற்று நோய் கருப்பை புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். கருப்பை நோய் சார்ந்த நோய்கள் அனைத்தையும் குறைக்கும் தன்மை இந்த ஆவாரம் பூக்களுக்கு உண்டு. மேலும் உயர் இரத்த அலுத்தம் சர்க்கரை நோய் சிறுநீரக கோளாரு இருதய நோய் போன்ற பிரச்சினைகளையும் குணப்படுத்துகின்றன. இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகின்றது.
4 கீரைகள்
முருங்கை கீரை, கருவேப்பிலை, பசலை கீரை போன்ற அனைத்து வகைகயான கீரைகளுமே மார்பக புற்று நோயை தடுப்பதற்கு மிகச்சிறந்தது. கூரைகளில் நிரைந்துள்ள Beta carotene, selenium போன்றவை மாரபக புற்று நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றது.
5 மூலிகைகள்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சீரகம், சோம்பு, மஞ்சள், மிளகு, ஓமம் பட்டை போன்றவையும் கருஞ்சீரகம், கற்பூரவள்ளி இலைகள், மல்லி இலைகள், புதினா இலைகள் போன்ற மூலிகைகளும் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை உருவாக்கும் காரணிகளை அழிக்கும் திரன் கொண்டவை ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றலும் கொண்டவை அதனால்தான் அஞ்சறைபெட்டியில் வைத்து அந்த காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்தது. சீரகம், சோம்பு, மஞ்சள், மிளகு, ஓமம் போன்றவற்றை சிறிதலவு எடுத்து வாரத்துக்கு 3 நாட்கள் தேணீராக செய்து அருந்தலாம். அடிக்கடி கற்பூரவள்ளி, புதினா, மல்லி இலைகளை சிறிதளவு உட்கொண்டு வரலாம் அல்லது ஜூஸ் ஆக செயது அருந்தலாம். உடலில் மாரபக புற்றுநோய் முதல் அனைத்து வகையான புற்றுநோய்களை தடுப்பதில் இந்த மூலிகை பொருட்கள் அதீத சக்தி கொண்டவை.
மேற்குரிப்பிட்ட இந்த உணவு முறைகளை கடைபிடித்து வந்தால் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் வரும் அபாயத்தை குறைத்து உடல் அரோக்கியத்தை அதிகரிக்க முடியும்.