கீரை வகைகளில் பல்வேரு சத்துக்கள் இருந்தாலும் முருங்கை எளிய வகையில் நமக்கு கிடைப்பதால் அதிகம் நாம் பயன்படுத்துவதில்லை அதிலும் முருங்கை மிக மிக எளிதாக கிடைக்கும்.
முருங்கை மரத்தில் இலை, பூ, பட்டை, காய், விதை, வேர் என அனைத்து பகுதிகளிலும் மிகுந்த மருத்துவ குனங்களை கொண்டது. முருங்கை இலையை போன்றே முருங்கை காயிலும் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் அத்தியவசிய வைட்டமின்களும் நிறைந்துள்ளது. வாரத்தில் 2 அல்லது 3 முறை முருங்கை காயை உணவாக எடுத்து கொண்டால் போதும் உடலுக்கு உடலுக்கு பல நண்மைகள் கிடைக்கும்.
எளும்புகள் பலம் பெற – முருங்கையானது எளும்புகளின் பலத்தையும் அதன் அடர்த்தியையும் அதிகரிக்க செய்கிறது, முருங்கையில உள்ள தாது உப்புக்கள் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் இரும்புச்சத்து எளும்புகளை பலப்படுத்தி அடரத்தியை இலக்காமல் பாதுகாக்கறது.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கலாம் – முருங்கை காயில் vitamin C அதிகம் உள்ளது vitamin C ஆனது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவினால் ஏற்படும் காய்சசல், சளி, தொண்டைப்புண் ஆகியவை குனமாகின்றன. மேலும் இதில் கானப்படும நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியானது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது.
சுவாசக்கோளாறுகளை நீக்கும் – முருங்கை காயில் உள்ள அலர்ஜி எதிர்ககும் பண்பானது சுவாசப்பையில் ஏற்படும் ஒவ்வாமையை தடைசெய்கிறது. முருங்கை காயின் சாரானது ஆஸ்துமா நோயின் காரனமாக ஏற்படும் மூச்சுத்திணரல் இருமல் ஆகியவற்றை தடுக்கிறது, சிறந்த நுரையீரல் செயல்பாடு மற்றும் சுவாச கோளாறுகளை நீக்கும். முருங்கை காயினை அடிக்கடி உணவில் சேர்த்து சுவாசக் கோளாறுகளிருந்து நிவாரனம் பெறலாம்.
நல்ல செரிமானத்திற்கு – முருங்கைக்காயில் உள்ள vitamin B சத்தானது உணவு செரித்தலில் முக்கிய பங்கு வகிக்கன்றன முருங்கையில் உள்ள நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. முருங்கைக்காய் இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றி சுத்திகரிக்கிரது, இரத்தம் சுத்திகரிக்கப்படுவதாள் சரும நோயகளையும் போக்க முருங்கை உதவுகிறது.