கோவைக்காய் மருத்துவ குணங்கள்

கோவைக்காய் இன்று பலரும் மறந்து போன காய் என்று கூட சொல்லலாம் பார்ப்பதற்கு வொள்ளரிக்காய் போன்று சற்று சிரியதாக இருக்கும், கோவைக்காய் பார்பபதற்கு சறியதாக இருந்தாலும் அதில் இருக்க கூடிய சத்துக்களும் மருத்துவ பயனகளும் மிகவும் அதிகம்.

கோவைக்காயில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் C, வைட்டமின் B1 B2 மற்றும் அதிகப்படியான நார்ச்சத்துக்கலும் நிறைந்திருக்கும். அதிகப்படியான சத்துக்கள் நறைந்திருந்தாலும் லேசான கசப்பு சுவை இருப்பதனால் பலரும் விரும்புவதில்லை ஆனால் இதன் நண்மைகளையும் மருத்துவ பயண்களையும் தெறிந்தவரகள் கோவைக்காய் சாப்பிட தவற மாட்டாரகள்.

கோவைக்காய் சாப்பிடுவதனால் கிடைக்கக்கூடிய நண்மைகள்

1 ஆசர்க்கரை நோயை தடுக்கும்

காய்கறிகளில் ஒரு சில காய் கறிகள் மட்டுமதான் இரத்தத்தில் உள்ள சர்ககரையை கட்டப்படுத்தும் தண்மை உண்டு அந்த வகையில் மிக முக்கியமான காய் கோவைக்காய். கோவைக்காயில் கசப்பு சுவையும் நார்சத்தும் இரத்தத்தில் இருக்க கூடிய சர்ககரையின் அளவை சீராக இருக்க உதவி செய்யும் இதன் காரனமக கோவைக்காயை (natural insulin) என்றும் அழைப்பார்கள். சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டாலும் சரி சர்ககரை நோயை தடுப்பவராக இருந்தாலும் சரி கோவைக்காயை அடிக்கடி உணவில் சேரத்துக்கொள்வது மிகவும் நல்லது.

2 குடல் புழுக்களை நீக்கும்

கோவைக்காயின் கசப்பு தண்மை காரனமாக வயிற்றில் இருக்க கூடிய கொக்கி புழு, நாடா புழு போன்ற புழுக்களை அழித்து வெளியேற்றுவதோடு அதன் முட்டைகளையும் Destroy பன்னக்கூடிய ஆற்றல் இந்த கோவைக்காய்கு உண்டு. குடல் புழு பிரச்சினையால் அவதிப்படக்கூடிய சிறியவர்கள் முதல் பெறியவர்கள் வரை யாருவேனாலும் கோவைக்காயை சாப்பிட்டு வரலாம்.

3 வயிறு உப்புசம் தடுக்கும்

நம்மில் பெறும்பாலாணோர் அதிகம் சாப்பிடக்கூடிய உணவு மாவுச்சத்து நிறைந்த உணவுகள்தான், மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் சாப்பிடும போது எளிதாக வாயுக்களை உண்டாக்குவதோடு செரியாமை தொடர்பான பிரச்சினைகளையும் எண்டாக்கும் இது போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க கோவைக்காயை சாப்பிட்டு வரலாம்.

4 உடல் எடை குரைக்கும்

அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்களுக்கு கோவைக்காய் மிகவும் நல்லது, இதில் உடல் எடையை குறைக்க தேவையான நாரசத்து அதிகளவு நிரைந்திருக்கு அதுமட்டமில்லாமல் கலோரிகளும் முகவும் கிறைவு இதன் காரனமாக கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நரம்புய உணரவை தரும். அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள் கோவைக்காய் சாப்பிடும் போது உடலில் இரக்ககூடிய தேவையில்லா கொழுப்பை கரைத்து உடல் எடையை குரைக்கும். தொப்பை வராமல் தடுக்கும்.

5 அனீமியா வராமல் தடுக்கும்

அனீமியா என்று சொல்லக்குடிய ரத்தசோகை ஏற்படுவதர்கு உடலில் இரும்பச்சத்து குறைவாக இருப்பதுதான் காரணம் என நம் எல்லோருக்கும் தெரியும் இரும்பச்சத்து அதிகம் உள்ள காய் கோவைக்காய் 100gram கோவைக்காயல் 1.4mg iron இரும்புச்சத்து இருக்கு இது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தினை குடுப்பதோடு அனீமியா வராமலும் தடுக்கும்.

6 இதய ஆரோக்கியம் மேம்படும்

இதயம் ஆரோக்கியமாக இருப்பதர்கும் இதய தசைகள் சீராக சுருங்கி விரிவதற்கும் மிகவும் அவசியமான சத்து பொட்டாசியம். கோவைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் இதய அரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடல் முழுதும் இரத்த ஓட்டம் சீரக இருக்கவும் உதவுகிரது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top