செவ்வாழை பழத்தின் வியப்பூட்டும் நண்மைகள்

வாழைபழத்தில் பல வகைகள் இருந்தாலும் இந்த செவ்வாழை பழத்துக்கு தனி சிறப்பம்சம் உண்டு இதில் நார்சத்து எனும் fiber அதிகம் கொண்டது இதோடு potassium, vitamin C, beta carotene, இப்படி நிறைய இருக்கிறது. Beta carotene உடலுக்குள் சென்று vitamin A யாக மாற்றப்பட்டு கண்கள், தோல், முடி பாதுகாப்பதொடு நோய் எதிர்பு சக்தியையும் அதிகரிக்கும்.

100 g உள்ள ஒரு செவ்வாழை பழத்தில்

Calories: 90 calories
Carbs: 21grams
Protein: 1.3grams
Fat: 0.3grams
Fiber: 3grams
Potassium: 9% of the reference daily intake RDI
Vitamin B6: 28% of the RDI
Vitamin C: 9% of the RDI
Magnesium: 8% of the RDI

செவ்வாழை பழத்தை எந்த நோய்ககு எப்படி பயன்படுத்தலாம்

இதயப்பாதுகாப்பு

இரத்த அழுத்தத்தை சீராக்க potassium magnesium ரொம்ப அவசியமானது potassium magnesium அதிகமாக உள்ள செவ்வாழை சாப்பிடுரவங்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கு என சில ஆராய்சசிகள் உறுதி செய்திருக்கு. ஒரு நாளைக்கு 100grams அளவு magnesium உட்கொள்வதனால் உயர் இரத்த அழத்தத்தை ( high blood pressure ) 5% வரை குறைக்கலாம்.

கண்களின் பாதுகாப்பு

செவ்வாழையில் உள்ள beta carotene கண்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை தறும். உடலுக்குள் செல்லும் beta carotene vitamin A யாக மாற்றப்பட்டு கண் சம்மந்த பட்ட கோளாறுகளை நீக்கும். அது மட்டுமல்லாமல் வயதானால் ஏற்படும் பார்வை குறைபாடுகளை கூட செவ்வாழை கட்டுப்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி

ஒரு சின்ன செவ்வாழை பழத்தில் 9% vitamin C, 28% vitamin B6 இருக்கு. உடலில் vitamin C குறைந்தாள் இலகுவாக (infection) தொற்றுநோய் வரும் அது போல் B6 deficiency இருந்தால் உடலின் வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் குறையும் இதனால் நோய் தொற்று அதிகரிக்கும். இதை சரி செய்து நோய் எதிரப்பு சக்தியை அதிகரிப்பற்கு செவ்வாழைக்கு உதவும்.

உடல் எடை அதிகரிக்க

உடல் எடை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் அரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க விரும்புபவரகள் தினம் 2 செவ்வாழை
சாப்பிடலாம். பேரிச்சம்பழம் மற்றும் செவ்வாழைபழ வகைகளுக்கு இயற்கையாகவே உடல் எடை அதிகரிக்கும் சக்தி அதிகமாகவே உண்டு.

சிறுநீரக கற்கள்

ஒரு சிலருக்கு calcium அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதனாள் சிறுநீரக் கற்கல் உண்டாகும். செவ்வாழை பழத்தில் இருக்கும் potassium ஆனது உடலின் calcium தை அளவுடன் வைக்க உதவுகிரது எனவே சிறுநீரகம் நலமாக இருக்க செவ்வாழை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

ஈறுகள் மற்றும் பற்கள்

செவ்வாழை பழம் அதிகம் சாப்பிடுவதனால் வாய் துற்நாற்றம் அடிப்பதை தவிர்கிரது. பலருக்கு ஈருகளில் இருக்கும் வீக்கம் இரத்தம் வடிதல் பற்கூச்சம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் செவ்வாழையில் இருக்கும் potassium பற்கள் துற்நாற்றம், வீக்கம், இரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகளை தடுத்து ஆரோக்கியத்தை தரும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top