1 குடல் சுத்தமாகும்
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் சிறிது நேரத்திலே மலம் கழிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றி சிறிது நேரத்திலே மலம் வெளியேறும். தினமும் தவராமல் மலம் கழித்தாலே உடலின் கழிவுகள் முற்றிலும் வெளியேரி குடல் சுத்தமாகும்.
2 நச்சுகளை வெழியேற்றும்
தண்ணீரானது உடலில் உள்ள நச்சுகளை மலம் மற்றும் சிறுநீர் வழியாக மழுமையாக வெழியேற்றிவிடும், தினமும் தண்ணீர் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடல் சுத்தமாகி புத்துனர்சி பெறும்.
3 பசியை தூண்டும்
தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் கழிவுகள் மற்றும் நச்சுகள் வெழியேறி விரைவில் பசி எடுக்க ஆரம்பித்து விடும். நாம் அவை விரும்பி சாப்பிடுவதொடு உணவில் உள்ள சத்துகள் அனைத்தும் முழுமையாக நம் உடலில் சேர்வதற்கு உதவியாக இருக்கும்.
4 தலை வலி நீங்கும்
நிறைய பேறுக்கு உடலில் உள்ள நீர் சத்து குறைந்து இதன் விலைவாக தலை வலி ஏற்படும் இப்படியானவரகள் தினமும அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில உள்ள நீர் சத்தானது அதகரித்து தலை வலியும் குறையும் ஒரு சில மாதங்களில் தலைவலி முற்றிலும் குனமாகும்.
5 அல்சரை தடுக்கும்
காலையில் சாப்பிடாமல் வேலைக்கு செல்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்
6 மெட்டபாலிசம் அதிகரிக்கும்
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வருவதால் உடலின மெட்டபாலிசம் 24% அதிகரிக்கும் இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானம் அடைந்து நம் உடலுக்கு முழுமையான சத்தும் சேறும்.
7 இரத்த செல்கள் உற்பத்தியாகும்
தினமும் காளையல் தண்ணீர் குடிப்பதனால் இரத்த அனுக்கள் வளரச்சி அடையும் இரத்தத்தில உள்ள அனுக்கள oxygen நறைந்து கானப்படுவதால் உடலானது எனர்ஜியுடன் சுருசுருப்பாகவும் இருக்கும்.
8 எடையை குரைக்கும்
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு தேவையற்ற கொழுப்பகள் கறைந்து வெளியேறிவிடும். இப்படி தினமும் செய்து வந்தால் உடல் எடை குறையும்.
9 முக அழகை அதிகரிக்கும்
குடல் சுத்தமாக இல்லா விட்டால் முகத்தில் பருக்கள அவர் ஆரம்பித்து விடும் அப்படி பருக்கள் வரும் போது முகத்தின் அழகையே கெடுத்து விடும். தினமும் தண்ணீர் சரியாக குடித்து வந்தால் இயக்கம் சரியாக நடைபற்று மும்பபருக்கள் இன்றி பொளிவுடன்இருக்கும்.