சிறுநீரக கல் கரைய உணவுகள்

சிறுநீர் சார்ந்த பிரச்சினைகளில் மிக முக்கிய பிரச்சினை சிறுநீர் கல்.

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகள் சாப்பிடனும் சாப்பிடக்கூடாது மீண்டும் சிறுநீரக கல் வராமல் தடுக்க எந்த மாதிரியான உணவு முறைகள் (வழிமுறைகள்) பின்பற்றனும் என்பதை பார்ககலாம்.

Drinking plenty of water
நீர் நிறைய குடிக்கனும்

சிறுநீரக கல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட மிக முக்கியமான காரனம் தினமும் போதிய அளவு நீர் குடிக்காமல் இருப்பதுதான், நீர் சரியான அளவு குடிக்காமல் இருக்கும் போது Urine PH செலவு மாருவதோடு சிருநீரகங்கள்இல் வரட்சி உன்டாகும் மற்றும் தேவையில்லா கழிவு உப்புக்கள் சிறுநீரகங்களில் தேங்கும் இதுவே சிறுநீர் கல் உண்டாவதர்கான வாயப்பாகவும் அமைகிரது. சிறுநீரக கல் இருப்பவராக இருந்தாலும் சரி சிருநீரக கல் வராமல் தடுப்பவராக இருந்தாலும் சரி தினமும் 2.5 liter இருந்து 3.5 liter வரை நீர் கண்டிப்பாக குடிக்கனும். வெயில் காலங்களிலும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இந்த அளவு மாறுபடலாம்.

Avoid high Oxalate foods
Oxalate அதிகம் உள்ள உணவுகளை தவிர்ககவும்

சிறுநீரகங்களில் உருவாகும் கற்களின் வகைகளில் Calcium Oxalate Stone எனும் கற்கள் சுமார் 80% அதிகமானோர் பாதிக்கப்படுகின்றன இதற்கு காரனம் ரத்தத்தில் Oxalate அளவு அதிகமாக இருப்பதுதான், Oxalate எந்த உணவில் அதிகமாக இருக்கிரதோ அந்த உணவுகளை தவிர்க்கவும். உதாரனமாக கீரைகள் வெண்டைக்காய் கத்திரிக்காய் பீட்ரூட் போன்ற காய்கரிகளில் அதிகளவிலான Oxalate இருக்கு அதே போன்று சோயா பீன்ஸ் கிரீன் பீன்ஸ் போன்ற beans வகைகளிலும் கிழங்கு வகையான உருளை கிழங்கு சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற கிழங்குகளிலும் Oxalate அதிகளவு இருக்கு, மற்றும் அனைத்து விதமான dry nut, soft drinks, dry food, chocolate, black tea, போன்ற உணவுகளிலும் ice cream போன்ற அதிகளவு குளிரூட்டப்பட்ட உணவுகளில் Oxalate மிகுதியாக இருக்கு. சிறுநீர் கல் இருப்பவர்கள் அதிகளவு Oxalate இருக்கும் உணவுகளை தவிர்பபது நல்லது.

Eat Low Oxalate Food

சிறுநீரக கல் பிரச்சினை இருப்பவர்கள் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளில் குறைந்த அளவு Oxalate உள்ள உணவுகளை சேரக்கவும்.

பழங்கள்
வாழைப்பழம், முழாம் பழம், பப்பாளி பழம், ஸ்ட்ராபெரி , திராட்சை, அண்ணாசி பழம் போன்ற பழங்களில் குறைவான Oxalate இருப்பதால் இந்த வகையான பழங்களை எடுத்துக்கலாம்.

காய்கரிகள்
முட்டைகோஸ், காளிப்லோவேர், குடை மிளகாய், பாகற்காய், வெள்ளரி, தேங்காய், நூக்கல் போன்ற காய்கரிகளில் Oxalate மிகக்குறைந்த அளவுதான் இறுக்கு இந்த வகையான Oxalate குறைந்த காய்கரிகளை தினசரி உணவில் சேர்ததுக்கோள்வது சிறிநீரக கல் பிரச்சினை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

கல்சியம் அதிகம் உள்ள உணவுகள்
Limit high calcium foods

கல்சியம் அதிகம் உள்ள உணவுகளை குறைவான அளவு எடுத்துக்கனும். அதிகளவு கல்சியம் உள்ள உணவுகள் பால் மற்றும் பால் சார்ந்த அனைத்து உணவுகள் பன்னீர், கீரைகள், ப்ரக்கோலி, பாதம், போன்ற உணவுகளில் அதிகளவு கல்சியம் இருக்கு. சிறுநீரக கல் இருக்கும் பலரும் கல்சியம் அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிட மாட்டார்கள் இது முற்றிலும் தவரான பழக்கம் உடலின் எலும்புகள் பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும் நரம்புகள் தசைகள் செயல்படுவதற்கு கல்சியம் உதவியாக இருக்கும். கல்சியம் உணவுகளை முற்றிலும் தவிர்க்கும் போது எலும்பு சம்மந்தமான பிரச்சினைகள் வருவதரகும் வாய்பபாக அமைந்துவுடும். சிருநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் கல்சியம் உள்ள உணவுகளை முற்றிலும் தவிரக்க கூடாது தேவையான அளவு கல்சியம் எடுத்துக்கனும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top