பொதுவாக காலையில் எழுந்ததும் எந்த உணவை சாப்பிடுரோமொ அந்த உணவு நம் உடலின் ஒட்டு மொத்த அரோக்கியத்துக்கும் இன்றியமையாத ஓன்றாக இருக்கும். காலையில் எழுந்ததுமே டீ காபி குடிக்குர பலக்கம் நம்மில் பலருக்கு இருக்கு, ஆனால் டீ காபியை விடவும் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடியதாகவும் உடலுக்கு நல்ல எனர்ஜியை கொடுக்க கூடியதாகவும் காலையில் எலுந்ததும் முதல் உணவாக என்ன சாப்பிடலாம் என்பது நம்மில் பலருக்கு ஒரு கேல்வியா இருக்கு.
உடலுக்கு நல்ல எனர்ஜி கொடுக்க கூடிய காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
01 தேன் கலந்த வெது வெதுப்பான நீர்
பொதுவாக தேன் மிகவும் அரோக்கியமான உணவு என நம்ம எல்லோருக்கும் தெரியும் தேனில் இருக்க கூடிய சத்துக்கள் குடலின் அரோக்கியத்தை மேம்படுத்துவதோடு வயிற்றில் இருக்க கூடிய தேவையில்லா கலிவுகலையும் வெலியேற்றும். இது மட்டும் இல்லாமல் காலையில் உடலுக்கு தேவையான எனர்ஜியை குடுப்பதோடு உடலின் METABOLISM BOOST பன்ன ரொம்பவும் உதவியாக இருக்கும்.
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிடும் போது சரிமான உருப்பின் அரோக்கியத்தை மேம்படுத்தவும் உடலின் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கவும் உதவி செய்கிரது. காலையில் முதல் உணவாக தேன் கலந்த வெதுவதுப்பான நீர் அருந்துவது மிக நல்லது.
02 ஊற வைத்த பாதாம்
பாதாமில் vitamin-c protein, fiber, omega-3 மற்றும் omega-6 அதிகளவு இருக்கு, நீன்ட உணவு இடைவேளைக்கு பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த உணவு பாதாம். 100g பாதாமில் 21.15g protein இருக்கு இது வயிறு நிறம்பிய ஒரு உனர்வை கொடுக்கும். 25g பாதாமை இரவில் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டுவது மிகவும் நல்லது. ஊறவைத்த பாதாமை சாப்பிடும் போது தோலை நீக்கி சாப்பிடனும் ஏனனில் பாதாமின் தோலில் tannin எனும் மூலப்போறுல் இருக்கு இது பாதாமில் இருக்க கூடிய சத்துக்களை உடலில் போய் சேர்வதை தடுக்கும். ஊறவைத்த பாதாமை காலையில் உடல் பயிர்ச்சிக்கு செல்வதர்கு முன் சாப்பிடுவது மிகவும் நல்லது.
03 பப்பாழி பழம்
பழங்களில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மிகச்சிறந்த பழம் பப்பாழி பழம். உடலில் இருக்க கூடிய கழிவுகளை எளிதில் வெலியேற்றவும் குடல் இயக்கத்தை சீராக்கவும் மலச்சிக்கள் போன்ற பிரச்சினைகளை வராமல் தடுக்க மிகவும் உதவக்கூடிய பழம் பப்பாழி பழம். இதில் இருக்க கூடிய அதிக படியான சத்து LDL எனும் கேட்ட கொழுப்புகளை குறைத்து இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பப்பாழி பழம் வருடம் முழுவதும் கிடைக்க கூடிய பழம் என்பதால் எல்லோராலும் வாங்கி சாப்பிடக்கூடிய பழமாகவும் இருக்கு.
சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை வராமல் தடுக்க காலையில் வெறும் வயிற்றில் முதல் உணவாக பப்பாழி பழத்தை சாப்பிடலாம்.
04 தர்பூசனி
பழங்களில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த பழம் தர்பூசனி, 90% நீர் சத்தும் மிக அதிக அளவிலான electrolytes நிறைந்த அவர் பழம் தர்பூசனி. தர்பூசனி கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய நீர் வரட்சியை தடுக்கும் உடலுக்கு நல்ல எனர்ஜியையும் தரும். கோடைகாலங்களில் காலை வெறும் வயிற்றில் முதல் உணவாக சாப்பிட மிகச்சிறந்த பழம் தர்பூசனி.
05 ஊறவைத்த சியா விதைகள்
சியா விதைகளில் protein, fibre, calcium, anti-oxidants மற்றும் omega-3 போன்ற சத்துக்கள் அதிகளவு இருக்கு. ஒரு கரண்டி அளவு சியா விதைகளை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஊறிய சியா விதைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்தோ அல்லது பாலுடன் சேர்ததொ சாப்பிட்டு வரலாம். ஊறிய சியா விதைகளில் Gelatinous coating எனும் வலுவலுப்பான பகுதி வந்திருக்கும் இது குடலின் உற்பகுதியில் படிந்து குடல் இயக்கம் சீராக இருக்கவும் செரிமானம் எளிதாக நடைபெரவும் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் கேட்ட கொழுப்பை உடலில் சேர்வதையும் தடுக்கும். உடல் ஏடையை குறைக்க விரும்புபவர்கள் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த சியாவிதைகளை சாப்பிட்டு வரலாம்.