கடுமையான வயிறு வலி குணமடைய நாட்டு மருத்துவம்

கிராமத்தில் வயிறு இரைதல் என்று கூருவார்கள் பொருமல் ஏற்பட்டால் அடி வயிறும் மேல் வயிறும் நொந்து நொந்து வலிக்கும் அவரை வகையான பந்து சுழலுவது போல் வலி தோன்றும் வயிறு பிசையும் குடல் முறுக்கம் ஏற்படும் ஒரு இரைச்சல் சத்தம் ஏற்படும் உண்ட உணவு ஜீரணம் ஆகாமல் அஜீரண தண்மை அடையும் தொடர்ந்து ஏப்பம் புளித்த ஏப்பம் முதுகு தண்டுபட வலி இவை எல்லாம் ஏற்படும். இந்த நோயை முற்றிலும் சரி செய்து கொள்வதர்கான ஒரு அர்புதமான மருத்துவ குறிப்பை பார்க்கலாம்.

ஓமம்

*வயிறு வலி பொருமலை தடுத்து நிருத்தும். *நெஞ்சு எரிச்சல் தன்மை ஜீரணத்தை தூண்டும்.
*குடல் பகுதியில் தங்கியுல்ல அலுக்கை வெலியேற்றும்.

ஓமம் பிரம்ம தர்பை என்று மாற்று பெயரால் அலைக்கப்படும் முக்கியமான விழாக்கால பண்டிகைகளில் முறுக்கு பழகாரங்கள்செய்யும் பொழுது ஓமத்தை பொன் வருவலாக வருத்து அதில் சேர்பபார்கள். அதர்கு காரணம் தொடர்ந்து எண்ணெய் வகை இணிப்பு பழகாரங்கள் எடுத்து கொண்டால் அடி வயிற்றில் எண்ணெய் பசை உருவாகி வயிற்று பொருமல் ஏறபடும் அவற்றை சரி செய்வதர்கான ஒரு அர்புதமான மாற்றுமுறை ஓமம்.

கசகசா

கசகசா சிற்றுன்பத்தை தூண்டும் இது ஆண்களுக்கு தாது விருத்தியை அதிகரிக்கும் முக அழகிற்கு இன்று அமையாத ஒரு பொருலாக பயன்படும், முகப்பறு முகச்சுருக்கங்களை போக்கும் இது வயிறு பொருமலை நீக்கும். நரம்பு தளரச்சியை போக்கும், தாது பலத்தை அதிகரித்து அழகையும் உடலுக்கு தரும் என்பதால் கசகசாவையும் எடுத்து கொள்ளலாம்.

கருப்பட்டி தூள்

பனைவெல்லம் உடலுக்கு குளிரச்சி தரும் இது பசி மந்தத்தால் மலச்சிக்கள் ஏற்படும், மலக்கட்டு என்றும் கூரலாம். அவற்றை சீர் செய்து உச்ன பேதி அஜீரண பேதி வயிற்று பொருமலை நீக்கி எளிமையான முரையில் வயிற்றக்கு அறபுதமன பலன் தரும் என்பதனாலும் குளிமையான பொருல்
என்பதனாலும் பனை வெல்ல தூளையும் எடுத்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

ஓமம் 25g
கசகசா 25g
கருப்பட்டி தூள் 100g

இவற்றை கல் மன் தூசி இவைகளை நீக்கி தூய்மை செயதூ எடுத்து கொள்ளவும்.

செய்முறை

ஓமம் கசகசா இவை இறண்டையும் பொன் வருவலாக வருத்து கொள்ளவும்.

பொன் வருவலாக வருத்தக்கொனண்ட ஓமம் கசகசா இவற்றுடன் பனைவெல்லம் அத்தனை பொருட்களையும் சேரத்து கல்லத்தில் இட்டு நணறாக இடித்து கொள்ளவும்.

இந்த அற்புதமான சூரணத்தை வயிற்று பொருமல் நோய் உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு 3வேலை காலை நன்பகல் மாலை மூன்று வேலையும் உணவிற்கு பின் 10g அளவு இந்த சூரணத்தை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர வேண்டும்.

10 முதல் 15 நாட்கள் தொடர்ந்து பயன் படுத்தி வந்தால் எப்பேர்பட்ட வயிற்று பொருமலும் தீரந்து உடல் அரபுதமான முறையில் மேம்படும்.

தயாரித்த மருத்துவத்தை நோய் உள்ளவர்கள் பயன் படுத்தி நோயின்றி வாழுங்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top