ஆண்மை சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

புதிய உயிரை உருவாக்க ஆண் மற்றும பெண் இருவருக்கும் சம உறிமை உண்டு ஆண்களின் விந்தனுவும் பெண்களின் சினை முட்டையும் வழுவாக இருந்தால் மட்டுமே கருவுறுதல் நடைபெரும். ஆண்களின் விந்துவில் உள்ள உயிருள்ள அனுக்களின் எண்ணிக்கையை விந்தனு எனப்படுகிரது.

இயல்பாக விந்தனுக்கள் 15 மில்லியன் மேல் இருக்க வேண்டும் 10 மில்லியன் குறைவாக இருந்தால் ஆண்களின் விந்தனு குறைபாடு உண்டாகும்.

Rapid Prograssive motility 60% இருந்தால் மட்டுமே விந்தனு நகன்று சென்று சினை முட்டையை அடைந்து கருவுறுதல் நிகழச்சி நடைபெரும். கருவுறுதலுக்கு ஆண்களின் விந்தனுவின் எண்ணிக்கையையும் motility யும் normal ஆக இருக்க வேண்டியது அவசியம்.

நாம் சாப்பிடக்கூடிய உணவுக்கும் விந்தனுக்களின் வழர்ச்சிக்கும் நிறைய சம்மந்தம் உண்டு நாம் சாப்பிடக்கூடிய உணவில் omega போதுமான அலவில் இருந்தால் விந்தனுக்கலின் எண்ணிக்கையையும் வடிவமும் motility யும் தரமாக இருக்கும்.

முருங்கை பூ ( Drumstick flower Benefits in Tamil )

முருங்கை கீரை முதல் காம்பு அனைத்துமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் குழந்தை பெருவதர்க்கும் முக்கிய பங்கு அலிக்கின்றது. முருங்கை பூவை சுத்தம் செய்து பசுஎண்ணெயில் வதுக்கி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்தனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களின் கர்பப்பையையும் வழப்படத்தும்.

பாதம் ( Almond Benefits in Tamil )

Omega 3 Getty acid அதிகளவு உள்ளது, பாதாமை தினமும் இரவில் நீரில் ஊர வைத்து மறுநால் காளையில் சாப்பிட்டு வந்தால் விந்தனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆண்மை சக்தியை அதிகரிக்கும்.

பூசனி விதை ( Pumpkin seed Benefits in Tamil )

விதைகளில் அனைத்து விதமான விதைகளும் நம் உடலுக்கு சக்தியை கொடுத்து விந்தனுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த கூடியது, பூசனி விதையில் zinc சத்து உள்ளதால் வாரம் இரண்டு முறை மற்ற காய் கரிகளுடன் சேர்த்தோ அல்லது விதையை பொடி செய்து வைத்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

வெள்ளை பூண்டு ( Garlic Benefits in Tamil )

பூண்டில் உள்ள allicin இயற்கையாகவே பாலியல் ஹார்மோணகளை தூன்டக்கூடியது.
மேலும் பூண்டில் உள்ள selenium எனும் சத்து விந்தனுவின் இயக்கத்தை சீராக்கிரது பூண்டை பச்சையாகவும் மென்றும் சாப்பிடலாம் அல்லது பாலில் பூண்டை வேகவைத்து குடித்தும் வரலாம்.

பசலை கீரை ( spinach Benefits in Tamil)

பசலை கீரையில் உள்ள folic acid விந்தனுக்களின் வழற்ச்சியை அதிகப்படுத்தும் விந்தனுக்களில உள்ள DNA யையும் பாதுகாக்கிரது. பசலை கீரையை வாரம் ஒரு முரையோ அல்லது இரண்டு முரையோ உணவக எடுத்து கொள்ளலாம்.

வால்நட்ஸ் ( Walnuts Benefits in Tamil)

வால்நட்டில் omega 3 fatty acid அதிகம் உள்ளது. நாம் தினமும் வால்நட் சாப்பிடுவதன் மூலம் பாலுணர்வை அதிகரிக்கலாம், வால்நட்டில் Allicin இருப்பதால் ரத்தத்தின் வேகத்தை அதிகரித்து விந்தனுக்களின் உற்பத்தியையும் அலிக்கிரது.

மாதுளை (Pomegranate Benefits in Tamil)

மாதுளையில் antioxidant அதிகளவு உள்ளது ஆண்கள் மற்றும் பெணகள் சாப்பிடலாம்.
மாதுளையை பழமாகவோ சாராகவோ சாப்பிட்டு வருவதால் தளர்வடைந்த ரத்த நாளங்களுக்கு மற்றும் நரம்புகளுக்கும் புத்துனர்சசி காடைக்கும். விந்தனுக்களின் எண்ணிக்கைய்யும் அதிகரிக்கும்.

செவ்வாளை (Red banana Benefits in Tamil)

செவ்வாளையில் beta carotene மற்றும் vitamin c போன்ற சத்துக்கள் அதிகளவில் உல்லது. தினம் ஒரு செவ்வாளை தொடற்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெரும். நரம்புத்தழரச்சி ஆண்மை குறைபாடு பிரச்சினைகள் சரியாகும். Hemoglobin அலவையும் நன்கு அதிகரிக்கும்.

அத்திப்பழம் ( fig fruit Benefits in Tamil)

அத்திப்பழங்களில் அதிகம் finolic antioxidants உள்ளது அத்திப்பழம் இனப்பெருக்க உருப்பை பலப்படுத்துவதில் சிறந்தது மேலும் அத்திப்பழத்தில் magnesium மற்றும் zinc சத்து உள்ளதால் sex ஹார்மோண்கலான androgen மற்றும் estrogen உற்பத்தியை அதிகரிக்க உதவுகிரது பாலின உருப்புகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிரது. பாலில் அத்திப்பழம் ஊர வைத்து சாப்பிட்டு வரலாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top