வயிற்று வலி வேதனை தீர எளிய சிகிச்சை முறை
செரியாமை வயிரு ஊதல் குடற்புன்கள் சமிபாடு சம்மந்தப்பட்ட அதிகமான நோய்களை போக்கும் ஒரு இயற்கை மருந்து பற்றி பார்க்கலாம்.
நாம் உண்ணும் உணவானது சரியான முரையில் சமிபாடு அடையுமாக இருந்தால் மேலே சொன்ன உபாதைகள் வருவதர்கு வாய்ப்புகள் இல்லை.
எனவே நாம் உண்ணும் உணவானது சரியான முறையில் செரியாமை காரனமாகத்தான் அதிகமான சமிபாடு சம்மந்நமான பிரச்சினைகள் எழுகின்ரன.
இதன் காரனமாக போசனை குறைபாடு, மந்தநிலை, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளும் எழுகின்ரன.
தேவையான பொருட்கள்.
சுக்கு
மிளகு
திப்பிலி
ஏலம்
சீரகம்
அனைத்தையும் சம அளவாக எடுத்து தனித்தனியாக பாத்திரத்தில் போட்டு சற்று மிதமான வெப்பத்தில் வருத்து கொள்ளவும்.
பின்னர் ஒவ்வொன்றையும் நன்றாக அறைத்து பொடி செய்து எல்லா சரக்குகளையும் ஒன்றாக களந்து காற்று போகாதவாரு பாத்திரத்தில் போட்டு அடைத்து கோள்ளவும்.
முக்கியமாக கவனத்திறகு
3 வயது குறைந்த குழந்தைகளுக்கு கோடுக்க வேண்டாம்
பாவனை முறை
வளர்ந்தவர்கள் 5 gram
கற்கண்டு, தேன், சீனி ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஒரு வாரத்தில் வயிரு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் சரிபடுத்தலாம்.
3 வயது தொடக்கம் 10 வயது வரை உள்ளவர்கள் 2.5 gram கறகண்டு அல்லது தேன் சேரத்து கொடுக்கவும்.
எந்த வித பக்க விலைவும் அற்றது.