அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் பழங்கள் பாய் கரிகள் போன்றவற்றை தவராமல் சாப்பிட்டு வந்தால் என்னெற்ற நோய்களை குணப்படுத்த முடியும் அந்த வகையில் மாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினமும் சப்பிட்டு வரம் பொழுது உடலில் பல பாதிப்புகளை சரி செய்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும்.
வைட்டமின் A
வைட்டமின் C
வைட்டமின் E
வைட்டமின் B6
வைட்டமின் B12
இரும்பு சத்து
கால்சியம்
பொட்டாசியம்
மெக்னீசியம்
செம்பு சத்து
போன்ற அத்தியவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது அதிக அளவு anti oxidant மற்றும் நர்சசத்து நிறைந்துள்ளது.
தினமும் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நண்மைகள்.
01. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகறிப்பதற்கு மாம்பழம் சிறந்த உணவாகும் தினமும் ஒரு மாம்பழத்தை உடகொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்த சோகை அதிகரிக்கும்.
02. மாம்பழத்தில் வைட்டமின் A அதிகம் நிறைந்துள்ளது கண்களில் நீர் வடிதல் கண் வறட்சி கண் அரிப்பு போன்ற பிரச்சினைகளை சரி செய்து கண் நரம்புகளுக்கு ஊட்டம் அளித்து கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
03. மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து அதிகம் உள்ளதால் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள மாம்பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது.
04. உடல் பலவீனம் அதிக உடல் சோர்வு இருப்பவர்களுக்கு மாம்பழம் சிறந்த பலன் அளிக்கும். மாம்பழத்தை தினம் சாப்பிட்டு வரும் பொழுது உடல் அசதியை போக்கி வலிமையை அலிக்கும்.
05. சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மரத்துவ குணங்கள மாம்பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது தொடர்ந்து மாம்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் தோல் பளபளப்பாக மாறும் தோல் அரிப்பு தோல் சுருக்கம் தோல் வறட்சி போன்றவை குறையும்.
06. நரம்புகளுக்கு வலிமையை அளிக்க கூடியது மாம்பழம். அடிக்கடி மாம்பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்கும்.
07. மாம்பழம் கிடைக்கும் காலங்களில் தவராமல் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஹார்மோன்களின் சுரப்பு சீராக இருக்கும். ஹார்மோன்களின் சமனிலையற்ற தன்மையை குறைத்து வளர்சசியை மேம்படுத்தும்.
08. ஒரு சிலருக்கு அதீத பசி உணர்வு ஏற்படும் அளவுக்கு அதிகமாக பசி எடுக்கும் பொழுது நொருக்கி தீனிகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக மாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பது மட்டுமின்றி நீன்டநேரத்துக்கு பசி உணர்வு ஏற்படாமல் தடுக்கும்.
09. மூளை பகுதியில் செல்கள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கோள்ள மாம்பழம் உதவும். ஞாபக மறதி மன அழுத்தம் போன்றவற்றை குறைக்கும் தன்மை மாம்பழத்திறகு உண்டு.
10. மாம்பழத்தில் அதிக அளவு anti oxidant நிறைந்துள்ளதால் புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுத்து கட்டுப்படுத்தும். வெவ்வேறு வகையான புற்றுநோய் வருவதிலிருந்து தடுக்கும்.