பீன்ஸ்
காய் கரிகளில் அதிகம் நண்மைகளை தரக்கூடிய காய் பீன்ஸ் ஆகும் பீன்ஸ் இல் கால்சியம் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்ததுக்கொண்டால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும் ரத்த சோகை நீங்கும் சிறுநீர் கற்கள் வராமல் தடுக்கும். கர்பினி பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் என அனைவருக்கும் மிகுந்த ஆரோக்கியத்தையும் நோய் எதிர்பபு சக்தியையும் அதிகரிக்கக்கூடிய காய் பீன்ஸ்.
அவரை
எலும்புகளின் வலிமையை அதிகரிக்ககூடிய ஒரு சிறந்த காயாகும் அவரை காயில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது சிறுநீரகத்தை பாதுகாக்கும் ஆற்றல் உடையது.
வெண்டைக்காய்
வெண்டைக்காயில் கால்சியம் இரும்புச்சத்து வைட்டமின் என என்னெற்ற உட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வெண்டைக்காயை வாரம் 3 முறை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமாகும் ரத்தசொகை குணமாகும் சர்ககரை நோய் கட்டுப்படும் உயர் ரத்த அழுத்தம் குறைய தொடங்கும் மலச்சிக்கல் தீரும்.
பீட்ரூட்
பீட்ரூட் இல் அதிக அளவு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது பீட்ரூட் காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் அசதி நீங்கும், ரத்த சோகையை குணமாக்கும், மாதவிடாய் கோளாருகளை சரி செய்யும், உடலில் புற்றுநோய் செல்களின் வளர்சசியை தடுக்கும், உடலின் நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றும்.
தேங்காய்
தினமும் சில தேங்காய் துண்டுகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் அடர்ததி அதிகரிக்கும் உடலின் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வயிற்று புண்களை சரி செய்யும். இதில் உள்ள இரும்புச்சத்து புதிய ரத்தத்தை உற்பத்தி செய்து உடல் சோர்வை போக்கும்.
முருங்கைக்காய்
முருங்கைகீரையில் உள்ளதை போன்றே முருங்கைக்காயிலும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது இதில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், அமினோ அமிலங்கள் போன்றவை உடலின் எலும்புகளையும் நரம்புகளையும் வலுப்படுத்தக்கூடியவை. வலரும் குழந்தைள், கர்பபிணிகள், வயதானவர்கள் என அனைவரும் முருங்கைக்காய் சாப்பிடுவது உடல் ஆராக்கியத்துக்கு சிறந்தது.
பூசணிக்காய்
பூசணிக்காயில் அதிகளவு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது அதனால் பூசணிக்காய் கிடைக்கும் காலங்களில் தவராமல் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்தும்.
கத்தரிக்காய்
கத்தரிக்காயில் அதிகளவு கால்சியமும் இரும்பச்சத்தும் நிறைந்துள்ளது. கத்தரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும் ரத்த சோகையை தடுக்கும் சிறுநீரகத்தை பாதுகாத்து சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.
கால்சியம் இரும்புச்சத்து குறைபாடு இருப்பவரகள் இந்த காய் கரிகளை உணவில் தவராமல் சேர்ததுகொண்டால் நிச்சயம் உடல் ஆராக்கியம் சிறப்பாக இருக்கும்.