நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் கடலை பருப்பு

பருப்பு வகைகளில் சில பூமிக்கு அடியிலும் சில பூமிக்கு மேலும் விளைகின்றன எப்படி விளைந்தாலும் பருப்புகளில் என்னெற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன இவற்றை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல வகை நண்மைகள் உண்டு. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு வகைகளில் ஒன்றாக இருப்பது கடலை பருப்பு. இந்த கடலை பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நண்மைகள்.

01. சருமம்

சருமம்

கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்மந்தமான எந்த வியாதியும் சுலபத்தில் ஏற்படாது உடலில் தோல் பலபலப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி சிரங்கு பாதிப்பக்களை கூடிய விரைவில் நீக்கும் தன்மை கடலை பருப்புக்கு உண்டு, தோலில் சுருக்கள் ஏற்படும் தன்மை நீங்கும்.

02. உடல் வளர்சசி

உடலின் தசைகளின் வளர்சசிக்கு மிகவும் அத்தியவசியமான சத்து புரதச்சத்து கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்சசிக்கு தேவையான புரதச்சத்து அதிகம் உள்ளது. செல்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது புரதச்சத்து எனவே குழந்தைகள் மற்றும் கடினமான உடல் உழைப்பை கொண்டவர்கள் கடலை பருப்பை அடிக்கடி உணவில் சேரத்து சாப்பிட்டு வர வேண்டும்.

03. நோய் எதிரப்பு ஆற்றல்

எத்தகைய நோயும் நம்மை அனுகாமல் இருக்க உடலின் நோய் எதிரப்பு சக்தி அதிகம் சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும் கடலை பருப்பில் உள்ள vitamin C உடலின் நோய் எதிர்பபு ஆற்றலை அதிகப்படுத்துகிறது இது ரத்த வெள்ளையனுக்களின் உற்பத்தியை அதிகரித்து anti oxygen ஆக செயல்பட்டு உடல் நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்பபு ஆற்றலையும் அதகரிக்கிறது.

04. இதயம்

இதயம் சம்மந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவரகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கடலை பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதய நலத்தை மேம்படுத்துகிறது, பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது கடலை பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதயநலம் மேம்பட்டு ஆயுலையும் அதிகரிக்கிறது.

05. செரிமானம்

நாம் உன்னும் உணவை நன்கு செரிமானம் செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும் கடலை பருப்பில் எளிதில் செரிமானம் ஆகக்கூடய புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது வயிற்றில் இருக்கும் ஜீரன சுரப்பை தூண்டி சாப்பிடும் உணவை எளிதில் செரிமானம் செய்கிறது. வயிற்றில் புண்கள் மலச்சிக்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

06. உடல் எடை அதிகரிக்க

உலகிள் பல நாடுகளில் சரியான ஊட்டச்சத்து உணவுகள் கிடைக்கப்பெறாமல் முறையான உணவு பழக்கத்தை பின்பற்றாமலும் இருப்பதால் பல மக்கள் தங்கள் வயதுக்கு ஏற்ற சராசரி எடைக்கு குறைவான உடல் எடையை கோண்டிருக்கின்றன. கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரம் கூடும்.

07. வலிமையான எலும்புகள்

கல்சியம் மெக்னீசியம் இரண்டு தாதுக்களும் நரம்புகள் மட்டுமின்றி எலும்புகளின் வளர்சசிக்கும் தேவையானதாக இருக்கின்றது எலும்பகளின் ஆரோக்கியத்துக்கு இவை இரண்டும் அவசியம். கலசியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கடலை பருப்பில் உள்ளதால் இதை சாப்பிட்டு வரும் நபரகளுக்கு எலும்புகள் வலிமை பெறும்.

08. நீரிழிவு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சலபத்தில் உடல் பலத்தையும் ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றன இப்படி பட்டவர்கள் கடலை பருப்பு கலந்த உணவுகள் சிறந்த உணவாக இருக்கிறது. நீரிழிவு நோயாலிகள் கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் பலத்தை தரும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top