சில வகை உனவுகளை காலையில் வெறும் வயிற்றுல் சாப்பிடுதை தவிர்க்க வேண்டியது அவசியம். ஏனென்றால் அதில் அடங்கியுள்ள அமிலங்களும் நம் உடலுக்கு பாதிப்பை உண்டாக்கும் சில வகை பொருட்களும் இருப்பதுதான். நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே அரோக்கியமானவைகள் தான் ஆனால் சில வகை உணவுகளை சில காரணங்களுக்காக காளையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிரக்க வேண்டியுள்ளது அப்படி எந்த உணவுகளை காளையில் சாப்பிடகூடாது எனபதை பாரக்களாம்.
01. காபி Coffee
காலையில் எழுந்தவுடன் பெறும்பாலானோர் சாப்பிடுவது காபி, ஆனால் தொடர்ந்து வெறும் வயிற்றில் காபி குடிக்கும் போது நம் இரைப்பை பாதிக்கப்படும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் இதற்கு காரணம் காபியில் உள்ள வேதிப்பொருள். காலையில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு டம்லர் தண்ணீர் அருந்தி விட்டு காபி குடிப்பது நல்லது.
02. டீ Tea
காபியை போலவே டீயிலும் ஆபத்துக்கள் இருக்கின்றது வெறும் வயிற்றில் டீ குடிக்கும் போது அதில் இருக்ககூடிய அதிகப்படியான அமிலம் வயிற்றில் உள்ள அமிலத்திடன் சேரந்து வயிற்றில அறிப்பை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவர்கள் சிறிது நெய் சேர்த்து குடித்து வந்தால் பாதிப்பு வராமல் தடுக்கலாம்.
03. சோடா, குளிர் பானங்கள்
சோடா மற்றும் சோடா குளிர் பானங்கள் வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் உள்ள acid உடன் கலந்து வாந்தியை ஏற்படுத்தும்.
04. தக்காளி Tomato
தக்காளி எப்பொதுமே காலையில் சாப்பிடக்கூடாது இதில் உள்ள அமிலங்கள்தான் முக்கிய காரணம் தக்காளியின் அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங்களுடன் சேர்ந்து கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி நாலடைவில் கற்களாக மாறும் அபாயம் இருக்கிறது.
05. மதுபானம் Alcohol
பொதுவாக மதுபானம் Alcohol உடலுக்கு கேடானது அதுவும் வெறும் வயிற்றில் மதுபானம் அருந்துவது வயிற்றில் புன் உருவாகி கல்லீரலையும் பாதிக்கும். தொடரந்து வெறும் வயிற்றில் மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் ஏற்படும் அபாயம் அதிகம்.
06. தயிர்
தயிர் சிறந்த உணவு என்றாலும் கூட காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடகூடாது. வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட்டால் தயிரில் உள்ள probiotic வயிற்றில் உள்ள அமிலத்துடன் சேர்ந்து வயிரு உப்புசம், செரிமானம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
07. காரமான உணவுகள்
காரமான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது வெறும் வயிற்றில் காரமான உணவுகளை சாப்பிடும் போது அல்சர் வரும்.
08. வாழைப்பழம்
வாழைப்பழத்தில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடகூடாது. ரத்தத்தில் உள்ள மெக்னீசியத்தின் அளவு ஏற்றத்தாழ்வு எற்படுவதற்கு வாய்பபுகள் உள்ளது அதிலும் சிறுநீரகம் சம்மந்தமான பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடவே கூடாது.