சுமார் 4000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் அற்புதமான மூலிகை ஏலக்காய். ஏலக்காய் சிறந்த வாசனை பொருல் மட்டும் இல்லாமல் நம் உடல் நலத்திற்கு என்னெற்ற நண்மைகள் தரக்கூடியதாகவும் இருக்கின்றது. ஏரக்காய் சித்த மருத்துவத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
1 ஏலக்காயில்
*புரதச்சத்து
*சுண்ணாம்பு சத்து
*பாஸ்பரஸ்
*பொட்டாசியம்
*இரும்பச்சத்து
*சோடியம்
*வைட்டமின் A, B, C
இவ்வளவு சத்துக்கள் கொண்ட ஏலக்காயை மென்று சாப்பிட்டு வந்தால் ஏராலமான நோய்கள் குணமாகும்.
01. ஜீரண கோளாருகள் குணமாகும்
பசி இல்லை சாப்பிட பிடிக்கல இப்படி சொல்பவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர உடலின் metabolism அதிகரிக்கும் ஜீரண உருப்புகளின் பலம் அதிகரிக்கும், ஜீரண நீரை சுரக்கச்செய்யும் இதன் காரணமாக நன்கு பண எடுக்கும். வயிரு உப்புசம், வயிற்று பொருமல், வயிரி வலி பான்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் ஜீரண கோளாருகள் குணமாகும்.
02. நெஞ்சு சளி கரையும்
அதிக மார்புச் சளி காரணமாக மூச்சி விடுவதில் சிரமம் அதிக இருமலினால் அவதிப்படுபவர்கள் ஒரு ஏலக்காயை சாப்பிட்டு வர நெஞ்சில் உள்ள சளி கரைந்து வெளியேறும் மற்றும் நெஞ்சு சளியை உருவாக்கக்கூடிய bacteria வை எதிர்தது போராடி அழிக்கக்கூடியது. அதிக நெஞ்சுச் சளியால் அவதிப்படுபவர்கள் ஏலக்காயை மென்று சாப்பிட்டுவது மிகவும் நல்லது.
03. வாய் துற்நாற்றம் நீங்கும்
ஜீரண உருப்புகளில் ஏதேனும் கோளாருகல் இருப்பவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்படும். இவர்கள் தினமும் ஓரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வர வாய் துற்நீஆற்றம் நீங்குமர்
04. நச்சுகளை வெளியேற்றும்
நமக்கு அடிக்கடி நோய் ஏற்படுவதர்கு மிக முக்கியமான காரணம் நமது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக கழிவுகள்தான், தேவையில்லா கழிவுகளை வெளியேற்றக்கூடிய இந்த ஏலக்காயை தினமும் சாப்பிட்டுவர உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் மற்றும் உடல் புத்துணர்சசி பெரும்.
05. வாய் ஆரோக்கியம் மேம்படும்
வாய் புண், பற்சொத்தை, பல் வலி, ஈருகளில் வீக்கம் அவதிப்படுபவர்கள் ஒரு ஏலக்காயை உமில்நீருடன் சேர்தது மென்று சாப்பிட்டு அவர் வாய் புண், பல் வலி போன்றவை குணமாகும். பற்சொத்தை உருவாக்கக்கூடிய கிருமிகளையும் அழிக்கும்.
06. தலைசுற்றல் நீங்கும்
வாகனங்களில் பயனம் செய்யும் போது அல்லது வெயாலில் செல்லும் போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் ஏலக்காயை வாயில் போட்டு மென்று கோண்டே பயனம் செய்தால் வந்தி மயக்கம் போன்ற பிரச்சினைகள் வருவதை தடுக்கும்.