குறிப்பிட்ட வைரஸ் காரணமாகவும் நமது தலையில் நீர் சேர்வதாலும் ஜலதோசம் நம்மலை அடிக்கடி பாடாய் படுத்தும் தலையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக நம் வெளியே எடுக்கும் போது அதால் தொடர்ந்து தும்மல் வருவதாலும் மூக்கில் இருக்கும் நீர் பல முறை சிந்துவதாலும் நம் மூக்கில் வலியும் வேதனையும் ஏற்படுகிறது இதனால் தோண்டையில் அதிகமான சிதைவுகள் ஏற்படுகிறது.
ஜலதோசம் வரும் முன்னே நமக்கு பல அறிகுறிகள் தோன்றும் தோண்டையில் வலி, எரிச்சல் ஏற்படும் இதுலிருந்து நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்று தெறிந்து கோள்ளலாம். அப்படி தெறிந்தவுடனே 13 மிளகு எண்ணி எடுத்து நணறாக மென்று சாப்பிட வேண்டும் சாப்புட்ட பிறகு ஒரு டமலர் அளவு வெதுவெதுப்பான நீரை அருந்துங்கள்.
தூசி குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி போன்றவையிளிருந்து வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக பாதியாக குறைய அதிகமான வய்பபு இருக்கிறது, தலையில் நீர் சேர்ந்திரப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிடுவதால் கட்டுக்கள் வருமே தவிர முழுமையாக குணம் கிடைக்காது.
தலையில் உள்ள சளியை வெளியேற்றி முழுமையாக குணமடைய மருத்துவம்
2 ஸ்பூன் அளவு மஞ்சள் பொடி
1/4 ஸ்பூன் அளவு சுன்னாம்பு
இது இரண்டையும் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தது போல் கலந்து மண்டையை சுற்றி நெற்றியிலும் மூக்கலிம் தடவ வேண்டும். இப்படி தடவுவதாள் தலையில் இருக்கும் நீரை
சுன்னாம்பு வெளியே எடுத்துவிடும்.
மஞ்சள் பொடியானது கிருமி நாசினியாக இருப்பதாள் அதில் இருந்து வரும் வாசனையும் நீரை நமது தலையில் இருந்து அகற்ற பெறிதும் உதவுகிறது ஆதலால் இந்த மஞ்சள் பொடியையும் சுன்னாம்பெயும் நன்றாக கலந்து 10 நிமிடங்கள் எங்கல்லாம் வலி ஏற்படுகிறதோ அந்த இடங்களில் தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வைத்து பிறகு ஈரத்துணியால் துடைத்து எடுத்து விடவும். இப்படி செய்தால் நம் தலையில் இருக்கும் நீர் ஜலதோசமாக உருமாராமல் உடனே வியர்வை மூலமாகவோ அல்லது தும்மல் மூலமாகவோ வெலியேறிவிடும்.